Friday, 26 August 2011

காதல் கவிதைகள்


 காதல் கவிதைகள் .......










என்  கல்லறை மீதாவது எழுதுங்கள் ,,,,,
என் ,,
 மரணத்திற்கு காரணம் ,,
                  ஒரு பெண் அல்ல ,,,

அந்த பெண்ணை பார்த்த  என்

 கண்கள்  என்று 




 இப்படிக்கு ,

கவிதை பிரியர் ,
தமிழன்   குணசேகரன்


 

No comments:

Post a Comment