::::::::::::::::::::காதல் கவிதைகள் :::::::::::
உன் இரு கண் விழிகளால்
என்னை கைது செய்ததால் தான்
என்னவோ ,,,
நான் பார்க்கும் இடம் அனைத்தும்
நீயாகவே தோன்றுகிறாய் .....!!!!!
என் காதல் தேவதை கனவில் மட்டும் வந்து ,,,
தரிசனம் தந்ததேன் ??????
உன்னை பார்க்காததால் ,
நன் சுவாசம் இன்றி தவிக்கிறேன் ,