Saturday, 27 August 2011

::::::::::::::::::::காதல்  கவிதைகள்  :::::::::::




 உன் இரு கண் விழிகளால்
என்னை கைது செய்ததால் தான் 

என்னவோ ,,,

    நான் பார்க்கும்  இடம் அனைத்தும் 
நீயாகவே தோன்றுகிறாய் .....!!!!! 

  என்  காதல் தேவதை  கனவில் மட்டும்  வந்து ,,,
தரிசனம் தந்ததேன்  ??????

  உன்னை பார்க்காததால் ,
 நன்   சுவாசம் இன்றி  தவிக்கிறேன் ,
   என் உயிரே 
                        நீ எங்கு இருக்கிறாய் ????????






இப்படிக்கு ,,,
  கவிதை  பிரியர் ,,,



                      தமிழன்  குணசேகரன்
                  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::







Friday, 26 August 2011

காதல் கவிதைகள்


 காதல் கவிதைகள் .......










என்  கல்லறை மீதாவது எழுதுங்கள் ,,,,,
என் ,,
 மரணத்திற்கு காரணம் ,,
                  ஒரு பெண் அல்ல ,,,

அந்த பெண்ணை பார்த்த  என்

 கண்கள்  என்று 




 இப்படிக்கு ,

கவிதை பிரியர் ,
தமிழன்   குணசேகரன்


 





















 நான் ஒத்தை  ரோசாவாக இருக்கிறேன்






   நீ தான்  என்  தேவதை நான் உன்னக்காக  காத்திருக்கிறேன் ..........
                         
  காலம் முழுவதும் அல்ல ...........
      
என் உயிர் இருக்கும் வரை ...







   என் உயிரே    








 இப்படிக்கு ,


          கவிதை பிரியர் ,



                                    தமிழன்  குணசேகரன்

                      @@   @@
                     @    @    @
                     @   Gee    @
                       @        @
                         @    @
                            @